வைத்தயராஜ சந்தாமண இரண்டாம் பாகம் description
அநேக அற்புத, அரய சகச்சைகளைக் கொண்டது. சரபோஜீ மன்னரன் தனப்பட்ட உபயோகத்தற்காக தொகுத்து வைத்தவைகளை அனைவரும் உபயோகக்கும்படயாக மராட்டய மொழயல் இருந்ததை, தமழாக்கம் செய்து பரசூரக்கப்பட்டது. பல்வேறு சறப்பு மருந்துகள் குறப்பாக தங்க பஸ்பம் போன்ற ஒரே மருந்து நூற்றுக்கணக்கான நோய்களுக்கு உபயோகமாகும். பல்வேறு எளய சகச்சைகளும் உள்ளன. நீரழவுக்கு கைகண்ட எளய மருந்தொன்றும் உள்ளது.