அகத்தயர் 2000 description
இதல் கூழ்க்கண்ட நூல்கள் உள்ளன.
அகஸ்தயர் 2000 பாகம்-1
அகஸ்தயர் 2000 பாகம்-2
அகஸ்தயர் 2000 பாகம்-3
அகஸ்தயர் இரண வைத்தயம்
அகஸ்தயர் இரண நூல்
இம்மென் பொருளல் 1,440-க்கும் மேற்பட்ட பல்வேறு சகச்சை முறைகள் உள்ளன.
முதல் மூன்று நூல்கள் சரபோஜீ மகாராஜவன் சரசுவத மகால் நூலகம் அவர்களால் உரை எழுத அச்சடப்பட்டது. இந்நூல்களல் ஏறக்குறைய உடலல் வரும் பெரும்பாலான நோய்களுக்கு சகச்சைை முறைகள் உள்ளன.
நான்காவது நூல், சென்னையல் தொகுக்கப்பட்டு, இலங்கையல் அச்சடப்பட்டது. இதல் இரணங்களுக்கு சறப்பு சகச்சை முறைகள் உள்ளன.
ஐந்தாவது நூல், பழன தண்டாயுதபாண கோவல் சார்பாக அச்சடப்பட்டது. இதல் பெரும்பாலும் பாடல்களும், அரும் பொருள் உரையும் உள்ளன.
மக அருமையான நூல்கள்.
இவைகளை உபயோகத்து அனைவரும் நோய் நீங்க பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரவானாக.