சரபேந்தரர் நயனரோக சகச்சை description
தஞ்சையையாண்ட சரபேந்தர மஹாராஜா, தனது வாழ்நாளை மக்களன் சேவைக்காக அரும்பாடுபட்டு தேர்ந்த இந்தய மற்றும் வெளநாட்டு மருத்துவர்களன் துணை கொண்டு தனது தன்வந்தர மஹால் என்னும் மருத்துவ ஆராய்ச்ச நலையத்தல் கைகண்ட மருந்துகளை தொகுத்து 18 நூல்களாக வெளட்டார். அதல் கண்/நயன ரோக சகத்ஸையைப் பற்றயது இந்நூல்.
இந்நூலல் உள்ளபட சகத்ஸை செய்தால், பூ, படலம் ஆகயவைகளை அறுவை சகத்ஸையன்ற தீர்க்கலாம்
மேலும், வெள்ளெழுத்துக்குக் கண்ணாட இல்லாமல் சகத்ஸை செய்யலாம்.
இதல் கீழ்கண்டவைகள் அடங்கயுள்ளன.
1. 200-க்கும் மேற்பட்ட நயன ரோக சகத்ஸை முறைகள்.
2. தமழல் நேத்ர அமைப்பு வளக்கம்.
3. பாவப்பாரகாசம் எனும் வடமொழ நூலலுள்ள நயனரோக வளக்கத்தன் தமழாக்காம்.
4. அகஸ்தயர் நயனவத - 500ல் உள்ள நயனரோக காரணங்களும் குறகுணங்களும்.
5. ஆயுர்வேத முறைப்பட நேத்தர ரோகங்கள்.
6. ஸூச்ருத ஸம்ஹதையல் கறப்படப்பட்டுள்ள நயனரோகங்களன் பெயர்கள்.
7. கண்ணோய்களன் சகத்ஸைக்கான சல வதகள்.