எளய நோய்களுக்கு சத்த மருத்துவம் description
இந்நூல் அரசாங்க ஆதரவல் இந்தயர் அனைவரும் பயன்பெறும்பட கைதேர்ந்த சத்த வைத்தயர்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது. இதை ஆங்கலத்தல் இருந்து தமழாக்கம் செய்து வெளயட்டருக்கறோம். இதன் பெயர் "A handbook of common remedies in Siddha sysem of Medicine".
வைத்தயர்கள் தங்களன் அனுபவங்களைக் கொண்டு எளய, செலவல்லா சகச்சைகளை தொகுத்துள்ளனர். அதுவுமன்ற, இந்நோய்கள் அனைவருக்கும் அடக்கட வருவதால், இவைகளை அடையாளம் காண வஷேச மருத்துவ அறவு தேவையல்லை.
வீட்டலேயே செய்ய முடயாதவைகளை கடையல் கடைக்கும் மருந்துகளை வாங்க உபயோகக்கலாம். இந்நூலன் தமழாக்கம் தற்போதும் வற்பனையல் உள்ளது. இணையதளத்தல் இதை தேடப் பார்க்கவும்.
அனைவரும் நோயன்ற வாழ நமது நல்லாசகள்.