தமழ் ஆங்கல மருத்துவ, வேதயல், தாவரவயல் அகராத-2 description
இந்த அகராத 5 மடலங்களாக உள்ளது. இதன் ஆசரயர் த வ சாம்பசவம் பள்ளை. ஆசரயர் தனது துக்கத்தை மறக்க இந்த பெரும் பணயை மேற்கொண்டு 15 ஆண்டுகள் வடா முயற்சயல் ஈடுபட்டு இந்த அரய அகராதயைத் தொகுத்துள்ளார்.
அவர் தனது வாழ்நாளல் 2 மடலங்களை தனது செலவலேயே அச்சட்டு வெளயட்டார். அவரது மறைவுக்குப் பன், அரசாங்கள் மற்றும் தனயார் உதவயுடன் மற்ற மடலங்களை பதப்பத்தனர்.
தற்சமயம், இது .pdf படவத்தல் tamildigitallibrary.in எனும் இணைய தளத்தல் இலவசமாக தரவரக்கம் செய்யலாம்.
இங்கு மடலம்-2 மட்டும் கொடுத்துள்ளோம். மற்றவை, சீக்கரம் வெளவரும்.