வைத்தயப் பெருங்குறள் description
இந்நூல் ககோள சத்தாந்தக் கணத சாஸ்தரக்ஞர் சதாவதானம் செழுமணவை - சத்தரக்கவ தேவேந்தராநாத பண்டதர் அவர்களால் 1938 இயற்றப்பட்டது. இதல் 900க்கும் மேற்பட்ட சகச்சை முறைகள் உள்ளன.
நாடகளல் ஆரம்பத்து, சரக்கு சுத்த, பல்வேறு நோய்களுக்கு பலவத சகச்சைகள், நஞ்சுகளுக்கு மாற்று சகச்சை, தைலம், கயாழம் ஆகயவை காச்சும் முறை, மாதர், பாலர் சகச்சை, தோஷம், சூரணம், கலக்கம், புகை,
தைலம், நசயம், கயாழம், குளகை, வரோசனம், பஸ்மம், சுன்னம், செந்தூரம், பரகாரங்கள்,, சாந்த, கடவஷம், மெழுகு, சர்பத் ஆகயவைகளை வவரமாய் எழுதயுள்ளார். கடைச் சரக்குகள் அதகமாக உள்ளதால், அனைவரும்
எளதல் உபயோகக்க முடயும்.
சல அரய வஷயங்களும் உள்ளன - கரையான் வருவதைத் தவர்த்தல், மருந்துகளுக்கு பலவத அனுபானங்கள், மற்றும் பல்வேறு வஷயங்களும் உள்ளன. நதானமாக படத்து புரந்து உபயோகத்தால் நனமை பெறலாம். Celumanavai
catavatanam castiraknar kakola ideological math book - cittirakkavi teventiranata composed in 1938 by Pandit. There are over 900 of these treatment methods.
Nadis, beginning inventory hammer, various diseases and various treatments, poisons alternative treatment, oil, concoction of the coin method, Mather, pre-treatment, blemish, curanam, kalikkam,
smoke, oil, naciyam, concoction, bolus, virocanam, pasmam, cunnam, centuram , remedies ,, Shanti, kativisam, wax, etc. detailed written carpat. Shop too much inventory because everyone can use
easily.
There are some rare things - termite coming avoiding various anupanankal for drugs, and there are many different things. The benefit can be used to relax and read and understand.