மூலகை உணவு மருத்துவம் description
இம்மென்பொருளல் கீழ்கண்ட நூல்கள் உள்ளன.
1) மூலகை உணவு மருத்துவம் - ஆசரயர் சத்தமருத்துவ கலாநத சே.சவசண்முகராஜா
2) நோய் தீர்க்கும் மூலகைகள் - ஆசரயர்கள் வீ.த.துரைசங்கம் B.A.(Hons), டாக்டர் வீ.த. இளங்கோவன்.
3) அனுபவ வைத்தயங்களும் ஆரோக்கய உணவுகளும், தருக்குறள் மணகள் - வநாயகர் அரச ஆலை தருமநத
கடுகு சறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல, நூல்கள் சறயவைகளானலும், அதல் நல்ல பெரும் பயனுள்ள குறப்புகள் உள்ளன.
இந்நூல்களல் கூறயபட உண்டு வாழ்தோமானால், நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் மகவும் குறைவு.
அனைவரும் நலமாக நீடுழ வாழ எமது அன்பு கலந்த ஆசகள்.
இதை உபயோகப்போர், கவனமாக உபயோகத்து, உடல், மன நலம் பேண பல்லாண்டு நீடூழ வாழ ஆண்டவன் அருள் புரவாராக.