போகர் வீட்டு வைத்தயம் description
போக முனவர் அருளய வீட்டு வைத்தயம் - தொகுப்பாசரயர் தரு K.B.சீனவாசன்.
இதல் இரண்டு பாகங்கள் உள்ளன. நூல் 1966ல் அச்சேறயது.
இதல் பல்வேறு நோய்களுக்கான எளய சகச்சை முறைகள் உள்ளன. மற்றும் பதார்த்த குணங்களும் எளமையாக சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற நூல்களல் இல்லாத கீழ் கண்ட வஷயங்களும் உள்ளன.
1. மருந்து கொடுக்கும் கால நர்ணயம்
2. அக்கன இலக்ஷணங்கள்
3. புடங்களடும் வவரம்
4. கல்வங்களன் பேதங்கள்
5. ஔஷதங்கள் செய்யுமடங்கள்
இருநூல்களையும் சேர்த்து இம்மென்பொருளை உருவாக்கயுள்ளோம். பெரும்பாலும் இதுலுள்ளவைகளை அனைவரும் புரந்து எளதல் செய்யக்கூடயவைகளாக உள்ளன.
அனைவரும் இதை உபயோகத்து நல்ல ஆரோக்கயமாக வாழ எமது நல்லாசகள்.