தமழ்ச் சத்த வைத்தய அகராத description
தமழலுள்ள சல அகராதகளல் இதுவும் ஒரு அகராத. சத்த மருத்துவம் மற்றும் மூலகைகளுக்கென்றே இந்த அகராதயை ஆசரயர் இ.ரா.ம.குருசாமகோனார் அவர்கள் 1928-ல் தொகுத்துள்ளார். இதல் மூலகைகளன் பெயர்கள் மற்றும் சத்த வைத்தய சம்பந்தமான வஷயங்கள் உள்ளன. பழைய பாடல்களையும் மற்றும் சத்த மருத்துவ குறப்புகளையும் இலகுவாக புரந்து கொள்ள இந்த அகராத மகவும் பயனளக்கும்.