அனுபவ வைத்தய முறை - ஐந்து சத்த மருத்துவ நூல்கள் description
இந்த மென்பொருளல் கீழ்க் கண்ட ஐந்து சத்த மருத்துவ நூல்கள் உள்ளன.
1. அனுபவ வைத்தய முறைகள்
2. அனுபவ வைத்தயத் தரட்டு
3. அனுபவ வைத்தய முறை தொகுத 3
4. அனுபவ வைத்தய முறை தொகுத 4
5. அனுபவ வைத்தயம் கைமுறை
தனத்தனயாக மென்பொருளைகளைப் போட்டால், கைபேசயல் அதக இடம் படப்பதுடன், எதல் என்ன சகச்சை உள்ளது என்று அறவது கடனம். அத்துடன், மென்பொருளல் தேடவும், அடையாளக்குறயடவும் முடயும்.
இந்நூல்களை ஏட்டுப் பரதகளலருந்து அனுபவம் வாய்ந்த வைத்தயர்கள் அவைகளைப் பழைத்தருத்தம் செய்து தமழக அரசால் வெளயடப்பட்டது. சல வீட்டு வைத்தயக் குறப்புகளும், பல பரம்பரை சத்த வைத்தயர்களும், மற்றும் பல கைதேர்ந்த அனுபவம் மக்க வைத்தயர்களும் கையாள, எளய நோய்கள் முதல், கடனமான நோய்களுக்கும் சகச்சை முறைகள் உள்ளன.
இதல் 1700-க்கும் மேலாக சகச்சை முறைகள் வவரமாக உள்ளன. சல அரய நோய்களுக்கு இந்நூலகளல் உள்ள சகச்சை முறைகளை மற்ற நூல்களல் காண்பதரது.
சல தீராத நோய்களுக்கு இந்நூலகளல் உள்ள சகச்சை முறைகளை அனுபவம் மக்க வைத்தயர்களன் உதவு கொண்டு தீர்த்துக் கொள்ளலாம்.
அன்பர்கள் இதை உபயோகத்து நோயன்ற நீண்ட காலம் வாழ ஆண்டவன் அருள் புரவானாக.