Tamil Quran - தருக்குர்ஆன் தமழாக்கம் description
Tamil quran and Arab quran.
அல்லாஹ்வன் மகத்தான அருளால் தருக்குர்ஆன் தமழாக்கம் (மொழயாக்கம் ப.ஜெயனுல் ஆபதீன்) மென்பொருள் தற்போது பல சறப்பம்சங்களோடு மகவும் புதுப் பொலவுடன் மக்களன் தேவை கருத வெளயடப்படுகறது.
தரப்பட்டுள்ள வசதகள்:
*தேடல் வசத
* அரபு மொழ மற்றும் தமழாக்கம்
* தேவைப்படும் வசனங்களை புக்மார்க் செய்து கொள்ளலாம்.
* வருப்பமான வசனங்களை அரப அல்லது தமழ் அல்லது அரபு தமழ் எனும் வகையல் தனத்தனயாக காப்ப செய்து கொள்ளலாம்.
* Go To வசதயன் மூலம் வரும்பய வசனங்களுக்கு இலகுவாக செல்லலாம்.
* படப்பவற்றை அதே இடத்தலேயே முகநூல், வாட்ஸ் அப், டவட்டர் போன்றவற்றல் பகர்ந்து கொள்ளலாம்.
* பார்வை குறைவுடையவர்கள் சரமமல்லாமல் வாசக்க எழுத்து அளவை அதகப்படுத்த கொள்ளலாம்.
* இடையடையே தரப்பட்டருக்கும் எண்களை அழுத்துவதன் மூலம் அதன் வளங்கங்களை அடக்குறப்பன் வாயலாக படத்து கொள்ளலாம்.
இந்த வசதகளை குர்ஆன் வசனங்களன் இடது புறமுள்ள பச்சை நற எண் வரசைகளை அழுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த உருவாக்கத்தல் தவறுகள் ஏதும் இருந்தால் அவை எமது கவனக் குறைவால் ஏற்பட்டருக்கக்கூடும். அவற்றை எமது மெயலற்கு அனுப்ப சுட்டக் காட்டனால் வரைவாக தருத்தப்படும் இன்ஷா அல்லாஹ்.