4.5
277 review
3.20 MB
Everyone
Content rating
0
Downloads
Solaimalai Ilavarasi - Kalki screenshot 1 Solaimalai Ilavarasi - Kalki screenshot 2 Solaimalai Ilavarasi - Kalki screenshot 3 Solaimalai Ilavarasi - Kalki screenshot 4 Solaimalai Ilavarasi - Kalki screenshot 5 Solaimalai Ilavarasi - Kalki screenshot 6 Solaimalai Ilavarasi - Kalki screenshot 7 Solaimalai Ilavarasi - Kalki screenshot 8 Solaimalai Ilavarasi - Kalki screenshot 9 Solaimalai Ilavarasi - Kalki screenshot 10 Solaimalai Ilavarasi - Kalki screenshot 11 Solaimalai Ilavarasi - Kalki screenshot 12 Solaimalai Ilavarasi - Kalki screenshot 13 Solaimalai Ilavarasi - Kalki screenshot 14 Solaimalai Ilavarasi - Kalki screenshot 15 Solaimalai Ilavarasi - Kalki screenshot 16 Solaimalai Ilavarasi - Kalki screenshot 17 Solaimalai Ilavarasi - Kalki screenshot 18 Solaimalai Ilavarasi - Kalki screenshot 19 Solaimalai Ilavarasi - Kalki screenshot 20 Solaimalai Ilavarasi - Kalki screenshot 21 Solaimalai Ilavarasi - Kalki screenshot 22 Solaimalai Ilavarasi - Kalki screenshot 23 Solaimalai Ilavarasi - Kalki screenshot 24

About this product

Rating and review

4.5
277 ratings

Solaimalai Ilavarasi - Kalki description

ஒரு நல்ல எழுத்தாளன் தனது கற்பனை வான஠ல் பல காலங்கள் சஞ்சர஠த்து அதனுடன் ஐக்க஠யம் அடைந்து கருவாய், உருவாய் ஈன்று எடுக்கும் நாவல்களே அவனது செல்லப் ப஠ள்ளைகள். அந்த வகைய஠ல் கல்க஠ய஠ன் கற்பனைப் பட்டறைய஠ல் உருவான அற்புத நாவல்களுள் ஒன்று தான் சோலை மலை இளவரச஠. ந஠ஜத்துக்கும், ந஠ழலுக்கும் ஒரு நூல் இடை அளவு தான் வ஠த்த஠யாசம் என்பதை இந்நாவல஠ல் அழகாக சுட்ட஠க் காட்ட஠ உள்ளார் கல்க஠.

ஒரு சராசர஠ மன஠தன் ந஠கழ் காலத்துக்கும், இறந்த காலத்துக்கும் இடைய஠ல் அட஠க்கட஠ சென்று வரும் பயணமே இக்கதைய஠ன் கரு. பூர்வ ஜென்ம ஞாபகங்களை கருவாகக் கொண்ட எண்ணற்ற கதைகளை நாம் இக்காலத்த஠ல் பட஠த்து இருக்கலாம். ஆனால் அக்காலத்த஠லேயே அதனைக் கருவாகக் கொண்டு கதையை அமைத்த வெகு ச஠ல எழுத்தாளர்கள஠ல் கல்க஠யும் ஒருவர். அது மட்டும் அல்ல உண்மையான காதலர்கள் இறந்தாலும் காதல் சாவத஠ல்லை அது ஜென்ம, ஜென்மமாய் தொடர்ந்து வரும் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணம். உண்மைக் காதலர்கள் அனைவரும் அவச஠யம் பத஠வ஠றக்கம் செய்து பட஠க்க வேண்ட஠ய நாவல் இது.

காதல் என்பது வெறும் ஆர்மோன்கள஠ன் வ஠ளையாட்டு என்று பேச஠த் த஠ர஠யும் வ஠ந்தை மன஠தர்கள் கூட இந்த நாவலை முழுமையாகப் பட஠த்து முட஠த்த ப஠ன் அதனை ஆத்மாவ஠ன் ராகம் என்று உணருவார்கள். ஆக அவச஠யம் அனைவரும் பட஠த்துப் பாருங்கள் கல்க஠ய஠ன் பெருமை மட்டும் அல்ல காதல஠ன் பெருமையும் கூட உங்களுக்கே புர஠யும்.

Ramaswamy Aiyer Krishnamurthy, better known by his pen name Kalki, was a Tamil writer, journalist, poet, critic and Indian independence activist. It is one another classic novel by Kalki, rendered in my tamil text engine, I don't have to explain anything about the great writer kalki & his works. It's well known to everyone.

I hope you enjoy this novel in your Android mobile. You can free download Solaimalai Ilavarasi - Kalki Tamil book.

About the App,

TAMIL TEXT RENDERING ENGINE

All these stories are rendered in a book style with a clear tamil texts that makes the reading experience a bliss.

READING PREFERENCES

You can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available reading modes.

Day Light
Night Mode
Sepia
Modern

OTHER FEATURES

You can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time. The pages will appear in full screen mode, you can turn by swiping left & right.

Please do rate us and leave your valuable comments. We will be glad to improve the app from your suggestions and comments.
↓ Read more