Tamil History description
தமழ் மொழ (Tamil language) தமழர்களனதும், தமழ் பேசும் பலரதும் தாய்மொழ ஆகும். தமழ் தராவட மொழக் குடும்பத்தன் முதன்மையான மொழகளல் ஒன்றும் செம்மொழயும் ஆகும். இந்தயா, இலங்கை, மலேசயா, சங்கப்பூர் ஆகய நாடுகளல் அதக அளவலும், ஐக்கய அரபு அமீரகம், தென்னாப்பரக்கா, மொரசயசு, பஜ, ரீயூனயன், டரனடாட் போன்ற நாடுகளல் சறய அளவலும் தமழ் பேசப்படுகறது. 1997ஆம் ஆண்டுப் புள்ள வவரப்பட உலகம் முழுவதலும் 8 கோட (80 மல்லயன்) மக்களால் பேசப்படும் தமழ், ஒரு மொழயைத் தாய்மொழயாகக் கொண்டு பேசும் மக்களன் எண்ணக்கை அடப்படையல் பதனெட்டாவது இடத்தல் உள்ளது.
இரண்டாயரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கய மரபைக் கொண்டுள்ள தமழ் மொழ, தற்போது வழக்கல் இருக்கும் ஒரு சல செம்மொழகளல் ஒன்றாகும்.தராவட மொழக்குடும்பத்தன் பொதுக்குணத்தனால் ஒல மற்றும் சொல்லமைப்புகளல் சறய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும்.மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபனாலும் பழங்கால இலக்கய நடை கூட மக்களால் புரந்து கொள்ளும் நலையல் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளக் குழந்தைகள் சறுவயதல் கற்கும் அகர வரசையான ஆத்தசூட 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. தருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.