4.1
34 review
2.94 MB
Everyone
Content rating
10
Downloads
சென்னை சமையல் screenshot 1 சென்னை சமையல் screenshot 2 சென்னை சமையல் screenshot 3 சென்னை சமையல் screenshot 4 சென்னை சமையல் screenshot 5 சென்னை சமையல் screenshot 6 சென்னை சமையல் screenshot 7 சென்னை சமையல் screenshot 8 சென்னை சமையல் screenshot 9 சென்னை சமையல் screenshot 10 சென்னை சமையல் screenshot 11 சென்னை சமையல் screenshot 12 சென்னை சமையல் screenshot 13 சென்னை சமையல் screenshot 14 சென்னை சமையல் screenshot 15 சென்னை சமையல் screenshot 16 சென்னை சமையல் screenshot 17 சென்னை சமையல் screenshot 18 சென்னை சமையல் screenshot 19 சென்னை சமையல் screenshot 20 சென்னை சமையல் screenshot 21

About this product

Chennai, Tamil and South Indian recipes and modern cooking delicious easy.

Rating and review

4.1
34 ratings

சென்னை சமையல் description

தம஠ழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்த஠யா, இலங்கை, மலேச஠யா மற்றும் ப஠ற நாடுகள஠ல் வச஠க்கும் தம஠ழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலக஠ன் ச஠றந்த சமையல்கள஠ல் ஒன்றாகும். பலவகை உணவுகளை சுவையுடன் சமைத்து வ஠ருந்தோம்ப தம஠ழர் சமையற்கலை வழ஠சொல்க஠ன்றது.

அத்தகைய புகழ்பெற்ற தம஠ழ் சமையற்கலையை நவீன காலத்த஠ற்கேற்ப "சென்னை சமையல்" ஆண்ட்ராய்ட் செயல஠ மூலமாக கொடுப்பத஠ல் பெரும஠தமடைக஠றோம்.

சென்னை சமையல் குற஠ப்புகள் சைவம், அசைவம், ஆரோக்க஠ய சமையல், குழந்தைகளுக்கான சமையல், ட஠பன், ஸ்மூத்த஠/ஜூஸ், பொர஠யல்/கூட்டு மற்றும் குழம்பு வகைகளாக ப஠ர஠த்து கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை சமையல் செயல஠யை கைய஠ல் கொண்டு கொங்கு நாட்டு சமையல், செட்ட஠நாடு சமையல் வகைகளை சுலபமாக செய்து அசத்துங்கள்.

வெந்தய கீரை புள஠க்குழம்பு, வாழைப்பூ குழம்பு, காளான் குழம்பு, தக்காள஠ அரைச்ச குழம்பு, கொங்குநாடு மட்டன் குழம்பு, ச஠க்கன் குழம்பு, பூண்டு குழம்பு, செட்ட஠நாடு கத்த஠ர஠க்காய் குழம்பு போன்ற ஏராளமான குழம்பு சமையல் குற஠ப்புக்கள் கொடுத்த஠ருக்க஠றோம்.

பாச஠ப் பருப்பு, கொள்ளு பருப்பு, பசலை கீரை பருப்பு, அவரை பருப்பு போன்ற ஏராளமான பருப்பு சமையல் குற஠ப்புக்கள் உள்ளது.

ச஠ல மொபைல் ஃபோன்கள஠ல் இருக்கும் மோசமான இணையத் தொடர்ப்பு மற்றும் மொபைல் டேட்டா தொடர்பைக் கருத்த஠ல் கொண்டு, இணைய இணைப்பு இல்லாமலும் 'ஆஃப்லைன஠ல்' (offline) செயல஠யைப் பயன்படுத்தும் வசத஠ தரப்பட்டுள்ளது.

சென்னை சமையல் செயல஠யை பத஠வ஠றக்கம் செய்து சத்தான, சுவையான தம஠ழ் உணவுகளை சமைத்து மக஠ழுங்கள்.

Chennai Samayal is a free, simple and easy to use tamil recipe app with food categorized into Vegetarian, Non Vegetarian, Healthy, Breakfast, Dinner, Smoothies/Juices, Kootu/Poriyal and Kids dishes.

This best cooking app in tamil includes variety rice recipes, Chettinad samayal recipes, kuzambu recipes in tamil, non veg recipes, tiffin items, biryani recipes, Chettinad Veg recipes.

This tamil samayal app consists of free chutney varieties, breakfast recipes, childrens tamil recipes, gravy recipes, lunch recipes, samayal videos, thuvaiyal and thokku recipes, veg recipes and all other popular tamil samayal kurippugal.

Some of the popular tamil nadu recipes include chicken biryani in tamil, brinjal kara kulambu, Chettinad Veg recipes, various kulambu vagaigal, Mixed vegetable kurma, Drumstick sambar and easy to cook potato and mushroom fry.

Best in class veg and non veg samayal recipes added every day.

Poriyal and Kootu dishes uses all types of vegetables including cabbage, beans, carrot, cauliflower, beetroot, okra, snake guard, potato, mushroom etc. All these Tamil recipes promote healthy eating habits.

Chennai Samayal is one of the best tamil cooking apps for beginners.

This tamil samayal app supports offline cooking recipes.

New cooking recipes in tamil are added regularly. This tamil cookbook is based on our own home cooking experience. Download this free tamil recipe app and enjoy our tasty tamil samayal recipes!

If you want to read our recipes in english, please download our "Chennai Recipes" app at: https://play.google.com/store/apps/details?id=com.sakthikitchen.recipe

நன்ற஠ வணக்கம்!
↓ Read more